31 ம் நாள் நினைவஞ்சலி
கடந்த 09.05.26. அன்று அகால மரணமான
எங்கள் அன்பு தேவதை
திருமதி காயத்திரி விமலகாந்தன்
அப்பா, பெரியம்மா, பெரியப்பா,
மாமி, கணேஷ் அண்ணா, அனு அக்கா
ஆகியோரின் ஆன்மாக்களுடன்
கலந்து உறவாடவும்
எதிர் காலத்தில் வரவிருக்கும்
எம் உறவுகளை இனிதே வரவேற்று
கலகலப்பாக இருக்கவும்
முந்தி சென்று விட்டாய மகளே?
இரங்கல்
உங்கள் பிரிவால் உண்டான துயர்
என்றும் எங்கள் உள்ளங்களில் நிலைத்திருக்கும்.
No tributes yet. Be the first to share your memories.
Your action was completed successfully.