Mr. வைத்தி கணபதி — 7th July 2015, Bern | Mr Kirubakaran Lathurshan — 23rd May 2026, Scarborough | Mr Nallaiah Premathasan — 9th August 2025, st.gallen | Mr Kopalan Seenithamby — 2nd April 2025, America | Mrs Suganthi Sivaskaran — 23rd March 2026, baden |
REMEMBRANCE
பிறப்பு
01 AUG 1937
Mr. வைத்தி கணபதி
இறப்பு
07 JUL 2015
வைத்தி கணபதி
வயது 78
Home Obituary Tribute Video Tributes Photos

Mr. வைத்தி கணபதி

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதி அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!காற்றிலே கலந்து ஆண்டுகள் பத்து ஆனாலும்
காலடி தழைக்கும் உம் நினைவுகள்
எம் மனத்திரையினுள்ளே முழையரும்பி கொடியாய்
மலர்ந்து மணம் வீசியபடி இன்னும்
தோளிலே தெளித்த பாசத்தூறல்கள்
வாழ்வில் ஆயிரமாயிரம் கண்கள் ஓரம்
கண்ணீர் துளிகளாய்...எங்கள் வீட்டு நிலவாக
ஒளி வீசி மகிழ வைத்தீரே!
யார் கண்பட்டு மறைந்து போனீரோ
தாமரை மலர் நீரில் ஆடுவதுப்போல
நாங்கள் உமைப்பிரிந்து
தத்தளித்து மனம் ஆடுகின்றதே...உங்கள் ஆத்மா சாந்தி அடைய தினமும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...தகவல்: குடும்பத்தினர்

Family Contacts

B

Balan

Son
Mr. வைத்தி கணபதி - Photo 1
Mr. வைத்தி கணபதி - Photo 2
Mr. வைத்தி கணபதி - Photo 3
Mr. வைத்தி கணபதி - Photo 4

Mr. வைத்தி கணபதி

Generating Video...
Please keep this tab open. This will take a few moments.
🌸 Share a memory or condolence for Mr. வைத்தி கணபதி
Lighting of Candle
“
ஆழந்த இரங்கல்கள்
Icon
Main Memorial Photo
🔍 View Full
Gallery Photo
🔍 View Full
Gallery Photo
🔍 View Full
Gallery Photo
🔍 View Full

About

🎂
Born 1937
அனலைதீவு, Srilanka
🕯️
Passed Away July 7, 2015
Bern, Switzerland · Aged 78
location
Hometown அனலைதீவு, Srilanka
🏠
Lived In Bern, Switzerland
🙏
Religion Hinduism
✓

Success

Your action was completed successfully.