Mrs. பிள்ளையான்தம்பி பாக்கியவதி — 30th September 2026, அன்னமலை | Mr. வைத்தி கணபதி — 7th July 2015, Bern | Mr Kirubakaran Lathurshan — 23rd May 2026, Scarborough | Mr Nallaiah Premathasan — 9th August 2025, st.gallen | Mr Kopalan Seenithamby — 2nd April 2025, America |
மரண அறிவித்தல்
பிறப்பு
06 AUG 1951
Mrs. பிள்ளையான்தம்பி பாக்கியவதி
இறப்பு
30 SEP 2026
பிள்ளையான்தம்பி பாக்கியவதி
வயது 75
Home Obituary Tribute Video Tributes Photos

Mrs. பிள்ளையான்தம்பி பாக்கியவதி

அமரர் திருமதி. பிள்ளையான்தம்பி பாக்கியவதி

அன்னமலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பிள்ளையான் தம்பி பாக்கியவதி அவர்கள் 2026.09.30 ஆம் திகதி இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற பிள்ளையான்தம்பி சேதுப்பிள்ளையின் அன்பு மகளும் காலஞ்சென்ற இராசலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா ஆகியோரின் மருமகளும், கவிதா, அகிலன், ஐங்கரன், ஆகியோரின் பாசமிகு தாயாரும். தேவராஜன், காலஞ்சென்ற சண்முகலிங்கம், இராமநாதன், மற்றும் திருமகள், பரசுராமன், நல்லநாதன், சிவநாயகம், சுந்தர்ராஜன் ஆகியோரின் அக்காவும். காலஞ்சென்ற தவேந்திரன், அனுபமா மற்றும் சந்தியா ஆகியோரின் மாமியும். லிகிஸ் இன் அம்மம்மாவும், லக்ஷயா, அதிப்தி, ஆருஸ், யஸ்விக், ஆதித் ஆகியோரின் அப்பமாவும். சசிகுமார் விஜயபாஸ்கர் குகநாதன் கோபி சுகிர்தா ஆகியோரின் பெரியம்மவும். சந்தனப்பிள்ளை காலஞ்சென்ற நேசம்மா, சங்கரப்பிள்ளை மற்றும் மகாலிங்கம், தேவராணி, புஷ்பமலர் காலஞ்சென்ற சண்முகநாதன் தேவசோதி, முத்துப்பிள்ளை, ஜெயக்குமாரி, விஜிதா ஆகியோரின் மச்சாளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 01.10.2026 வியாழக்கிழமை மு.ப 04.00 மணியளவில்
அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு அன்னமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் : அன்னாரின் குடும்பத்தினர்

Mrs. பிள்ளையான்தம்பி பாக்கியவதி - Photo 1
Mrs. பிள்ளையான்தம்பி பாக்கியவதி - Photo 2
Mrs. பிள்ளையான்தம்பி பாக்கியவதி - Photo 3
Mrs. பிள்ளையான்தம்பி பாக்கியவதி - Photo 4
Mrs. பிள்ளையான்தம்பி பாக்கியவதி - Photo 5

Mrs. பிள்ளையான்தம்பி பாக்கியவதி

Generating Video...
Please keep this tab open. This will take a few moments.
🌸 Share a memory or condolence for Mrs. பிள்ளையான்தம்பி பாக்கியவதி

No tributes yet. Be the first to share your memories.

Main Memorial Photo
🔍 View Full
Gallery Photo
🔍 View Full
Gallery Photo
🔍 View Full
Gallery Photo
🔍 View Full
Gallery Photo
🔍 View Full

About

🎂
Born 1951
Amparai, Srilanka
🕯️
Passed Away September 30, 2026
அன்னமலை, Srilanka · Aged 75
location
Hometown Amparai, Srilanka
🏠
Lived In அன்னமலை, Srilanka
🙏
Religion Hinduism
✓

Success

Your action was completed successfully.