யாழ்ப்பாணம் தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது ஐக்கிய அமெரிக்கா பொஸ்டன் நகரத்தில் வசித்தவந்தவருமான திரு. கந்தையா கனகராஜா அவர்கள் 15-07-2026ம் திகதி புதன்கிழமை இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சரஸ்வதி தம்பதியினரின் அருமைப் புதல்வரும்;
காலஞ்சென்றவர்களான தம்பையா, சிவபாக்கிய வள்ளிநாச்சன் தம்பதியினரின் அன்பு மருமகனும்;
விக்னராணி (ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்;
அனுஷா, கவிதா, கிருஷ்ணா அவர்களின் பாசமிகு தந்தையும்;
அருளம்பலம் (முரளி), சுகுணன் ஆகியோரின் அன்பு மாமானாரும்;
ஸ்ரீராம், கார்த்திக், லக்சுமி, விஷ்ணுவின் பாசமிகு தாத்தாவும்;
ராஜபுஷ்பம் (பிள்ளை), காலஞ்சென்ற ஆனந்தபுஷ்பம் (குஞ்சு)ஆகியோரின் பாசமிகு சகோ தரரும்;
இராமச்சந்திரன், விக்னராசா , மகாரா ணி, அழகராசா , காலஞ்சென்றவர்களான ஈஸ்வரசரன், ஹரிதாஸ், பொன்மலர், பவளமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்;
யோகலிங்கம், கமலாம்பிகை , கருணேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரன், சாந்திகுமாரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்;
ரமணி, சந்ரா சுபாஷ், ரோஹினி, பிரசன்னா , நிலானி, கல னி, சங்கீதா, சவீந்திரா, சஞ்ஜேந்திரா, அர்ச்சனா, அனந்தன் ஆகியோரின்அன்பு மாமனாருமாவார்.
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 19 July 2026 9:00 AM
Carrier Family Funera Home & Crematory,
38 Range Rd, Windham, NH 03087, United States,
கிரியை:-
Sunday, 19 July 2026 10:00 AM
Carrier Family Funera Home & Crematory,
38 Range Rd, Windham, NH 03087, United States,
இறுதி வணக்க நிகழ்வுகள்:-
Sunday, 19 July 2026 11:00 AM
Carrier Family Funera Home & Crematory,
38 Range Rd, Windham, NH 03087, United States,
தகனம்:-
Sunday, 19 July 2026 12:00 PM
No tributes yet. Be the first to share your memories.
Your action was completed successfully.