Mr. கந்தையா கனகராஜா — 15th July 2026, பொஸ்டன் | Mr. கார்த்திகேசு மார்க்கண்டு — 13th July 2026, scarborough | Mrs. கமலராணி தயாநிதி — 10th July 2026, Melbourne | Mr. வைத்தி கணபதி — 7th July 2015, Bern | Mr Kirubakaran Lathurshan — 23rd May 2026, Scarborough |
மரண அறிவித்தல்
பிறப்பு
13 JAN 1936
Mr. கார்த்திகேசு மார்க்கண்டு
இறப்பு
13 JUL 2026
கார்த்திகேசு மார்க்கண்டு
வயது 90
Home Obituary Tributes Photos

Mr. கார்த்திகேசு மார்க்கண்டு

யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், கனடா - ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கார்த்திகேசு மார்க்கண்டு அவர்கள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு - பொன்னம்மா தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான செல்லையா - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தேவேஸ்வரி (ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுகுணா (கனடா), கிரிஜா (கனடா), சுஜீவன் (கனடா), தனுஜா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திவ்யநாத் (கனடா), ஜெயரூபன் (கனடா), அருள்வதனி (கனடா), சங்கர் (கனடா) ஆகியோரின் அன்புமிக்க மாமனாரும்,

தங்கராஜா (இலங்கை), காலஞ்சென்றவர்களான செல்லம்மா (செல்லம்), திலகவதி (திலகம்), இந்துமதி (இந்து), ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஷானுகா, ஆத்மிகா, முகிலன், குறிஞ்சி, பிரீத்திகா அருண், அகரன், மாயன், அவிரா ஆகியோரது பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

🌸 Share a memory or condolence for Mr. கார்த்திகேசு மார்க்கண்டு

No tributes yet. Be the first to share your memories.

Main Memorial Photo
🔍 View Full
Gallery Photo
🔍 View Full

About

🎂
Born 1936
jaffna, Srilanka
🕯️
Passed Away July 13, 2026
scarborough, Canada · Aged 90
location
Hometown jaffna, Srilanka
🏠
Lived In scarborough, Canada
🙏
Religion Hindu

Success

Your action was completed successfully.